ஐயா ஒரு கேள்வி. நீங்கள் பொற்கோயில் (ஶ்ரீ ஹரிமந்திர் சாஹிப், ஶ்ரீ அம்ரிதாசரஸ், பஞ்சாப் மாநிலம்) சென்றது உண்டிர்களா? நான் அங்கு செல்ல வேண்டும் ஒரு முறைாவது. ஆனால் சென்னையில் இருந்து நேராக அங்கே செல்ல வண்டி இல்லை. சென்னையில் இருந்து எப்படி செல்வது, எந்த ரெயியில் செல்வது பற்றி சொல்லுங்கள் ஐயா.
(முக்கிய அறிவிப்பு: இதற்கு முன்பு ஹிந்தியில் பேசியது, வட இந்திய ரயில்களை பற்றி பேசியது எல்லாம் என் சீக்கிய நண்பன், அவர் பெயர் பலிஜோட் சிங். சொந்த ஊர் ஶ்ரீ அம்ரிதாசரஸ், பஞ்சாப் மாநிலம். தற்பொழுது டில்லியில் சட்டம் படித்து கொண்டிருக்கிறார். அவருக்கு வேலை அதிகமாகி விட்டது என்பதால் எனக்கு இந்த கணக்கை (IRI Account) ஐ கொடுத்துவிட்டார். எனக்கு வட இந்தியா சென்றது கிடையாது ஆனால் இந்த வலைத்தளம் மூலமாக அங்கு என்னவெல்லாம்...
more... நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்.)
அவரின் நண்பனகிய நான்(சக்திவேல்) தற்பொழுது இந்த கணக்கை பார்த்து கொள்கிறேன். நான் சென்னை ஆவடி பகுதியை சேர்தவன். நானும் அவனும் போட்டி தேர்வுகளுக்கு படித்து கொண்டிருக்கும் போது நண்பர்கள் ஆனோம். அவர் CLAT காகவும் நான் NEET UG காகவும் ஆன்லைன் இல் படித்துக் கொண்டிருந்தோம் பிறகு நண்பர்கள் ஆனோம்.
இந்த வலைத்தளம் எனக்கு இரயில்வே சம்பத்தப்பட்ட பல விஷயங்களை கற்று கொடுத்து உள்ளது. விரைவில் என் படிப்பை முடித்த பின்னர் வட இந்திய சுற்றுலா செல்வேன். அப்பொழுது நான் நிறைய vlogs களை போடுவேன். இந்த வலைத்தளத்தின் உரிமையாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
please wait...Translate to EnglishAy yo, lemme ask you somethin'. Did you go to Porur temple (Shri Harimandir Sahib, Shri Amritsar, Punjab)? I gotta go there sometime, but there ain't no direct bus from Chennai. Tell me how to get there from Chennai, man.
(Important note: My homie Sikki Singh, who is from Shri Amritsar, Punjab in North India, spoke this before. He is currently studying law in Delhi. He got a job that pays him a lot, so he gave me this IRI account. I couldn't make it to North India, but I came to know about everything happening there through this website.)
I, his best buddy Saktivel, now have access to this account. I reside near Chennai airport. We both study for competitive exams and sometimes our buddies join us. He prepares for CLAT and I for NEET UG through online. We chill sometimes and...
please wait...Translate to Hindiஐயா ஒரு கேள்வி. நீ பொற்கோயில் (ஶ்ரீ ஹரிமந்திர் சாஹிப், ஶ்ரீ அம்ரிதாசரஸ், பஞ்சாப் மாநிலம்) போனதாக இருக்கிறாயா? நான் அங்கு போக வேண்டும் வாங்க. ஆனால் சென்னையிலிருந்து போகுவது எப்படி தெரியுமா, எந்த ரயிலில் போகலாம் பற்றி சொல்லுங்கள் ஐயா.