விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் வாளாடியில் இருந்து பொன்மலை வரை இருவழி அகல ரெயில் பாதை மின்மயமாக்கலுடன் அமைக்கப்பட்டுள்ளது....
இருவழி அகல ரெயில் பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை